IND vs AUS: ஃபேன்டஸி அணி கணிப்புகள்... கேப்டன், துணை கேப்டன்களாக யார் தேர்வு செய்யலாம்?

IND vs AUS T20 Dream11 Prediction: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை (நவ. 23) நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான உங்களின் ஃபேன்டஸி அணி தேர்வுக்கான பரிந்துரையை இதில் காணலாம். 

  • Nov 22, 2023, 19:56 PM IST

 

 

 

 

 

 

 

 

1 /8

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை முதல் டிச. 3ஆம் தேதி வரை மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளனர். அந்த வகையில் நாளைய முதல் போட்டிக்கான இந்த போட்டிக்கான உங்களின் ஃபேன்டஸி அணி தேர்வுக்கான பரிந்துரையை இதில் காணலாம்.    

2 /8

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார். (ஷ்ரேயாஸ் ஐயர் - 4ஆவது, 5ஆவது போட்டி)  

3 /8

ஆஸ்திரேலியா அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பாட்சன்.

4 /8

ஃபேன்டஸி பேட்டர்கள்: ஜெய்ஸ்வால், டிராவிஸ் ஹெட், ரின்கு சிங், சூர்யகுமார் யாதவ்  

5 /8

விக்கெட் கீப்பர்கள்: ஜித்தேஷ் சர்மா. 

6 /8

ஆல்-ரவுண்டர்கள்: அக்சர் படேல், மேக்ஸ்வெல்

7 /8

பந்துவீச்சாளர்கள்: ஸாம்பா, எல்லீஸ், பிரசித் கிருஷ்ணா  

8 /8

மேக்ஸ்வெல், ஹெட் அல்லது சூர்யகுமார் யாதவ், எல்லீஸ் ஆகியோரை கேப்டன், துணை கேப்டனாக வைத்துக்கொள்ளுங்கள்.