ரிஷப் பந்தால் இனி இந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கபோவது இல்லை!

Rishabh Pant: விபத்தில் இருந்து மீண்டும் வந்துள்ள ரிஷப் பந்த் ஐபிஎல் 2024 மற்றும் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்துள்ளார்.

 

1 /1

பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவையான உடற்தகுதியைப் பெற பங்களாதேஷ், நியூசிலாந்து தொடர் ரிஷப் பந்திற்கு நிச்சயம் உதவும்.