ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளுக்கு ரூ.48 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் 23 கேரட் தங்கத்தில் ரோட்மாஸ்டர் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருப்பது முக்கிய அம்சம் ஆகும்.
மோட்டார்சைக்கிளில் எல்இடி விளக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் ஆடியோ, 300 வாட் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதி என விலை உயர்ந்த கார்களில் இருக்கும் வசதிகளை பெற்றிருக்கிறது.
இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் 433 கிலோ எடை கொண்டது.
இந்தியாவில் மிக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். 300-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் மட்டுமே உலகம் முழுவதும் கிடைக்கும்.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி இந்திய ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார் சைக்கிள் கேண்டி புளூ மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் 23 கேரட் தங்கத்தில் ரோட்மாஸ்டர் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருப்பது முக்கிய அம்சம் ஆகும்.
இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் 433 கிலோ எடை கொண்டது. ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிளுக்கு ரூ.48 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி இந்திய ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார் சைக்கிள் கேண்டி புளூ மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.