8th Pay Commission Latest News: திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அந்தத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் காலம் வரை ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும்.
DA Hike Latest News: ஜூலை 2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? AICPI-IW எதை சுட்டிக்காட்டுகிறது? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு OPS, NPS அல்லது UPS ஆகிய ஓய்வூதிய முறைகளில் தங்களுக்கு சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
Jharkhand DA Hike Updates: ஜார்கண்ட் அரசு 5, 6 மற்றும் 7-வது ஊதியக் குழுக்களின் கீழ் 9% வரை டிஏ-வை உயர்த்தியுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேச அரசுகள் அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தியுள்ளன. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. மகாராஷ்டிராவும் டிஏ உயர்வை அறிவித்துள்ளது.
8th Pay Commission Latest News: சமீப வாரங்களில், 8-வது ஊதியக் குழுவின் கீழ் ஊதிய உயர்வு தொடர்பாக ஊழியர் சங்கங்கள் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுமா?
8th Pay Commission Latest News: இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA), மத்திய அரசிடம் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது. வரவிருக்கும் ஊதியக் குழுவின் கீழ் ஊதியத் திருத்த விதிமுறைகளில் ஒரு தனித்துவமான மாற்றத்தைச் செய்யுமாறு அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
8th Pay Commission Latest News: ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளிடமிருந்து கருத்துக்களையும் கோரிக்கைகளையும் சேகரிப்பதற்காக, 8வது ஊதியக் குழு படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலந்தாலோசனைகளை விரிவுபடுத்தி வருகின்றது.
8th Pay Commission Latest News: ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளில், குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை கணிசமாக உயர்த்துதல், பே மேட்ரிக்சை (Pay Matrix) மறுசீரமைத்தல், படிகளைத் திருத்தியமைத்தல் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை அதிகரித்தல் போன்ற பரிந்துரைகள் அடங்கியுள்ளன.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? இதனை எப்படி கணக்கிடுவது?
8th Pay Commission Latest News: குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு உயரும்? பிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) மாறுமா? ஓய்வூதியதாரர்களின் நிலை என்ன?
DA Hike Latest News: ரயில்வே ஊழியர்கள் இனி முன்பு பெற்று வந்த 58% அகவிலைப்படிக்கு பதிலாக 60% பெறுவார்கள். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 2% உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Central Government Employees DA Hike: அஞ்சல் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அவர்களது அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
DA Hike Latest News: நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரயில்வே ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், ஃபிட்மென்ட் காரணி சூத்திரத்தை 3.83 மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ₹18,000-லிருந்து சுமார் ₹69,000-ஆக உயரும் வாய்ப்புள்ளது.
DA Hike Latest News: தற்போதைய பணவீக்க நிலவரங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஜூலை 2026 காலகட்டத்திற்கான அகவிலைப்படியில் (Dearness Allowance) 2 முதல் 3 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission Meeting Update: பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மற்றும் ரயில்வே அமைச்சகம் (MoR) ஆகியவற்றுடனான கூட்டம், மே மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடக்கும் என தெரிவிகப்பட்டுள்ளது. இது நாட்டின் தலைநகரான புது தில்லியில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதை பற்றி இங்கே காணலாம்.
DA Hike Latest News: ஜூலை 2026 -இல் அகவிலைப்படி 63 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தும்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளன் ரூ.18,000 -இலிருந்து ரூ.69,000 ஆக அதிகரிக்க உள்ளதா? இதற்கான அடிப்படை என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission NC JCM: நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குழு உறுப்பினர் பேராசிரியர் புலக் கோஷ், உறுப்பினர் செயலாளர் பங்கஜ் ஜெயின், மூத்த அதிகாரிகள் மற்றும் பங்குதாரர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஊழியர் குழுவிற்கு சிவ கோபால் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
DA Hike Latest News: அகவிலைப்படி உயர்வால் வரிகளும் அதிகரிக்குமா? இதற்கான கணக்கீடு எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகள் ஊழியர்களுக்கு உள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: 8-வது ஊதியக் குழு, புது தில்லியில் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30, 2026 வரை ஊழியர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறது. பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்துமாறு இக்குழுவிடம் ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.