ஆசிய கோப்பை 2022 போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய கிரிக்கெட்டர்கள்

Asia Cup 2022: ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய கிரிக்கெட்டர்களின் பெருமைமிகு தருணம்...

ஆசியக் கோப்பை போட்டியில், இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்ததன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது... இந்திய வீரர்களின் மாயஜாலங்கள் புகைப்படங்களில்...

மேலும் படிக்க: Asia Cup 2022: ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

1 /6

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில், இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2 /6

22 பந்துகளில் அரைசதம் விளாசினார் சூர்யகுமார் யாதவ் 

3 /6

சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

4 /6

விராட் கோலி தனது 31வது அரைசதத்தை இந்தப் போட்டியில் பூர்த்தி செய்தார்.

5 /6

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்

6 /6

கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டியில் 3500 ரன்களை கடந்தாலும், 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.