சர்வதேச யோகா தினம்_2018: பிரதமர் மோடி யோகாசன புகைப்படங்கள் ஒரு பார்வை!!

டேராடூன் மக்களுடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி!!

Jun 21, 2018, 08:43 PM IST

சர்வதேச யோகா தினம்_2018: டேராடூன் மக்களுடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி!!

1/9

உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டேராடூன் மக்களுடன் யோகா பயிற்சி செய்தார். அதில் சுமார் 6,000 பேர் பங்கேற்றுள்ளனர்!

.

 

 

2/9

மும்பை மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

3/9

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ்!

4/9

கொல்கத்தா: ராணி ரஷ்மணி சாலையில் கலாசாரத்திற்கான மத்திய அமைச்சரகம் (I/C) மற்றும் MoS- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா!

5/9

உத்திரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் ரயில் மற்றும் நிலக்கரி அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரின் யோகா புகைப்படம்!

6/9

7/9

இமாச்சல பிரதேசம், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் ந்தா.

8/9

9/9

ராஞ்சி ஜார்கண்டில் உள்ள சிறுபான்மை விவகார முக்தர் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சர்!