Guru Asta 2023: குரு மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களின் அஸ்தமனம் போது எந்த ஒரு சுப காரியமும் நடைபெறாது. மார்ச் 28, 2023 அன்று, தேவ குரு காலை 9.20 மணிக்கு மீனத்தில் அஸ்தமிக்கிறது. குரு மறைந்த பிறகு 7 ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Guru Asta Effects: பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை ராசிகளுக்கு சுபமாக கருதப்படுவதில்லை. அந்த வகையில், குருவின் அஸ்தமன நிலையும் எந்த ராசிக்கும் சாதகமாக கருதப்படுவதில்லை.
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் மீது இதன் சிறப்பு பலன்கள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2023: குருவின் மகா பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அபரிமிதமாக நற்பலன்களை பெறுவார்கள்.
Gajakesari Yogam 2023 Benefits: மார்ச் 22 அன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் பலருக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும், மீனத்தில் சந்திரனுடன் இணையும் குரு பகவான் சில ராசியினருக்கு யோகத்தையும் செல்வ வளத்தையும் ஏற்படுத்துவார்
Powerful Trigrahi Yoga In Pisces: இன்று மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. மீனத்தில் குரு, சூரியன் மற்றும் புதன் என மூன்று கிரகங்கள் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு வலுவான பண மழை கொட்டும், வாழ்வில் உயர்வு உண்டாகும்.
Guru Peyarchi 2023: குருவின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலிலும் மாற்றங்கள் காணப்படும், இருப்பினும், நான்கு ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள்.
Guru Gochar 2023: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மேலும் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தால் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Hans-Malavya Rajayogam: ஹன்ஸ் ராஜ யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் இந்த யோகங்களால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Guru Peyarchi 2023: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
Gajalakshmi Yogam & Jupiter Transit: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் 'கஜலக்ஷ்மி ராஜயோகம்' உருவாகும். செல்வத்தில் திளைக்கப்போகும் ‘அந்த’ மூன்று ராசிகளில் உங்களுடையதும் உண்டா?
Guru Peyarchi 2023: குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள், சிலருக்கு பாதகமான சூழல் ஏற்படும்.
Jupiter Rise: குருவின் உதயத்தால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகமும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களது அதிர்ஷ்டம் உச்சியைத் தொடும் என்றே சொல்லலாம்.
Jupiter Rahu Conjunction: மேஷ ராசியில் குரு, ராகு சேர்க்கையால் குரு சண்டாள யோகம் உருவாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு தீய பலன்கள் ஏற்படும்.
Guru Peyarchi in 2023: குருவின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களையும் தொழிலில் முன்னேற்றத்தையும் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit 2023: ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.