IPL 2020 Match 27: டெல்லி கேபிடல்ஸ் மும்பை vs இண்டியன்ஸ் In Pics

ஐ.பி.எல் போட்டித்தொடரின் 27 வது போட்டியின் சுவாரஸ்யமான தருணங்கள் இதோ...

ஐ.பி.எல் போட்டித்தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், மும்பை அணிக்கும் இடையிலான 27வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி, டெல்லி அணியை வீழ்த்தியது

1 /11

 (Image Courtesy: Twitter/@DelhiCapitals)

2 /11

  (Image Credits: Twitter/@mipaltan) 

3 /11

(Image Credits: Twitter/@IPL)

4 /11

 (Image Credits: Twitter/@IPL)

5 /11

 (Image Credits: Twitter/@IPL)

6 /11

Delhi Capitals அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவாண் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார்.  (Image Credits: Twitter/@IPL)

7 /11

(Image Credits: Twitter/@IPL)  

8 /11

Quinton de Kock (52), வெறும் 33 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.  (Image Credits: Twitter/@IPL)

9 /11

 (Image Courtesy: Twitter/@IPL)

10 /11

சூர்யகுமார் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார்.  (Image Credits: Twitter/@IPL)

11 /11

Quinton de Kock மற்றும் Suryakumar Yadav அடித்த அரை சதமானது மும்பை அணியின் வெற்றிக்கு உதவியது. 163 ரன்களை இலக்கு வைத்து ஆடிய அணி 19.4 ஓவரில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் இயல்பாக வெற்றிக் கனியை பறித்தனர்.