ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
IPL 2020 போட்டித்தொடரின் 29 வது போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 5 போட்டியில் தோல்வியடைந்த நிலையில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
(Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@ChennaiIPL)
Rayudu மற்றும் Watson இணையின் அபாரமான 81 ரன் கூட்டணியை கலீல் அஹ்மத் 16வது ஓவரில் உடைத்தார். (Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@IPL)
சென்னை அணியின் பந்து வீச்சும் தோனியின் வியூகமும் ஹைதராபாத் வீரர்களை அடுத்தடுத்து அவுட் ஆக்கியது. (Image Credits: Twitter/@IPL)
ஹைதராபாத் அணி வெற்றி பெற 168 ரன்கள் தேவை என்ற நிலையில், நிதானமாக ஆடினார்கள். (Image Credits: Twitter/@IPL)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் டி நடராஜன், சந்தீப் சர்மா மற்றும் கலீல் அகமது தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார்கள். (Image Credits: Twitter/@IPL)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அருமையான ஆதரவு கொடுத்தார் Karn Sharma (Image Credits: Twitter/@ChennaiIPL)
Kane Williamson 57 (off 39 balls; 4x7) ரன்கள் எடுத்தார். (Image Credits: Twitter/@IPL)
தொடக்க வீரராக களம் இறங்கிய சாம் குர்ரன், முதல் பந்திலேயே கேட்ச் அவுட் ஆனார். (Image Credits: Twitter/@IPL)
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மட்டை வீச தீர்மானித்தது. (Image Credits: Twitter/@IPL)