2025 ஐபிஎல் தொடரில் தனக்கு பிடித்த அணி எது என்றும் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற கணிப்பையும் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Kavya Maran : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கமிந்து ப்ரீ ஹிட்டை மிஸ் செய்ததால் காவ்யா மாறன் அதிருப்தியில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Mumbai Indians vs Sunrisers Hyderabad : பகல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் போட்டிக்கு முன்பாக பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
Mumbai Indians, Sunrisers Hyderabad : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது.
MI vs SRH IPL Today Match: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு பல அதிர்ஷ்டங்கள் கிடைத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுக்க முடிந்தது.
MI vs SRH: மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதும் இன்றைய போட்டிக்கு பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றாவது 300 ரன்கள் வருமா...? இப்போட்டி குறித்த முழு தகவல்கள் இதோ!
Kavya Maran: சன்ரைசஸ் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தலைமையில் அணி குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது. அவரது நிகர சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
IPL SRH vs LSG Today Match : ஐபிஎல் 2025 தொடரில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் பாட் கம்மின்ஸ் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள வேளையில், அவருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Kavya Maran | ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆயிரம் கோடி ரூபாய் கொட்டி புது கிரிக்கெட் அணி ஒன்றை வாங்கியுள்ளார். அது குறித்த முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Brydon Carse IPL Team: நேற்றைய டி20ஐ போட்டியில் இந்திய அணியை தனது பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் கலங்கடித்த பிரைடன் கார்ஸ் எந்த ஐபிஎல் அணிக்காக இந்தாண்டு விளையாடுகிறார் என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.