இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கருதப்பட்ட அபிஷேக் ஷர்மா இந்த டி20 உலக கோப்பை முழுவதும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் மொத்தமாக சேர்த்து 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Is Abhishek Sharma Dropped From IND vs ENG Semi-Final: நாளை மறுநாள் மார்ச் 05ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம் ஆகி உள்ளது.
Gautam Gambhir Scolds Abhishek Sharma Video: இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடுமையாக சாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் சூப்பர் 8 போட்டியிலேயே இந்திய அணி தோல்வி அடைந்ததால், வரும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.
Abhishek Sharma Weakness: தொடர்ந்து மூன்று முறை டக்அவுட்டான அபிஷேக் சர்மாவிடம் பெரிதாக சரக்கு இல்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் கருத்து தெரிவித்துள்ளார்.
Is Sanju Samson Replace Abhishek Sharma In Super 8 Matches: அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் டக் அவுட் ஆகியதால், அவர் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Abhishek Sharma: டி20 உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா கடுமையாக சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
IND vs PAK, Team India Playing XI: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
India Predicted Playing XI Against Pakistan: டி20 உலகக் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
Abhishek Sharma Likely To Miss India - Pakistan Match: இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, உடல் நலப் பிரச்சனையால், நமீபியா போட்டியை தவறவிட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் போட்டியில் இருந்தும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
India vs Namibia: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா ஏன் விளையாடவில்லை?, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்.
India Predicted Playing 11 against Namibia: டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது போட்டிக்காக தயாராகி வரும் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அபிஷேக் சர்மா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. அபிஷேக் சர்மாவுக்குபதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
Abhishek Sharma Leaves Halfway Through Gambhir Party: நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி டெல்லி சென்ற நிலையில், பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தனது வீட்டில் வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.