ஓய்வை அறிவித்தாரா தோனி? சிஎஸ்கே-வின் பதிவால் குழப்பம்!

MS Dhoni Latest News: கடந்த சில தினங்களாக தோனி ஐபிஎல்-ல் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றுள்ளார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

1 /1

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவர்களது X தளத்தில் தோனியின் பெயர் கொண்ட டீசட்டை பகிர்ந்து,  “Major Missing” என்று பகிர்ந்துள்ளது. இதனால் தோனி ஓய்வு பெற்றாரா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர்.