‘இறைவன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?

Iraivan OTT Release: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படம், ஓடிடியி வெளியாக உள்ளது. இதை எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? முழு விவரம் இதோ. 

1 /7

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம், இறைவன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 

2 /7

இறைவன் திரைப்படம், கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியானது. 

3 /7

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில், ராகுல் போஸ் வில்லனாக நடித்திருந்தார். 

4 /7

நரேன், விஜயலக்‌ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

5 /7

இறைவன் படத்தை அகமது இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா, இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

6 /7

இறைவன் படம், ஓடிடியில் வெளியாகிறது. எந்த தளத்தில் தெரியுமா?

7 /7

இறைவன் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 27ஆம் தேதி முதல் காணலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது