ஓடிடியில் வெளியாகும் ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ 5 ஓடிடி தளம் மார்ச் 31 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாவலைப் படிக்காதவற்களுக்காக அதன் கதை மாந்தர்களுக்கிடையேயான தொடர்பைத் தற்போது பார்க்கலாம்.
பூமி திரைப்படம், விவசாயத் திருநாளான பொங்கலன்று வெளியாகியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. விவசாயியாகவும், விஞ்ஞானியாகவும் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. விஞ்ஞானம் அறிந்தவர் விவசாயத்தையும் அறிந்திருந்தால் சிந்தனைகள் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு கதைக்களம் துணைசெய்கிறது.
இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ (Bhoomi) திரைப்படம் ஓடிடி தளத்தில் பொங்கலன்று வெளியானது. லக்ஷ்மண் – ஜெயம்ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. இப்படத்தில், ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாகவும் விவசாயியாகவும் (Farmer) நடித்திருக்கிறார்.