Nayanthara : யாஷ் நடிப்பில் சமீபத்தில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். அதோடு, தான் ஏன் பிற ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்றும் கூறினார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
தமிழ் திரையுலகில் செலிப்ரிட்டி ஜோடிகளாக இருக்கும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், வெளிநாட்டில் தங்கள் திருமண விழாவை கொண்டாடியிருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Nayanthara Private Jet : பிரபல நடிகை நயன்தாரா, பிரைவேட் ஆக ஜெட் வைத்திருக்கிறார். இதன் விலை என்ன தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள்.
“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது.
Vignesh Shivan : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருப்பவர், விக்னேஷ் சிவன். இவர், சமீபத்தில் தனக்கு கையில் எத்தனை கோடி இருந்தால் வீட்டில் பிள்ளைகளுடன் நிம்மதியாக இருப்பேன் என்பதை கூறியிருந்தார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
விக்னேஷ் சிவன் Love Insurance Company என்று தான் படத்திற்கு பெயர் வைத்திருந்தார். ஆனால், இந்த தலைப்பு வெளியான சில நாட்களிலேயே, அரசு நிறுவனமான எல்ஐசி படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
CV Shanmugam Controversy On Nayanthara: நயன்தாரா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இழிவாக பேசியதற்கு தமிழக பாஜக துணை தலைவர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பேச்சு அவமதிப்பு மட்டுமில்ல, மனிதகுலத்திற்கே வெட்கக்கேடானது என கூறினார்.
திமுக ஆட்சிக்காலம் போன பின்பு முதலமைச்சர் உங்களது கனவுகளை சொல்லுங்கள் நிறைவேற்றுவோம் என கூறுகிறார் நான் நயன்தாரா வேண்டுமென கேட்பேன்,மக்கள் நயன்தாரா வேண்டுமென கேட்பார்கள் முதலமைச்சர் நிறைவேற்றுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டத்தினை தெரிவித்திருக்கிறது.
CV Shanmugam Nayanthara Controversy: நடிகை நயன்தாரா குறித்து மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சர்ச்சையாக பேசிய நிலையில், அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், சி.வி.சண்முகம் அவரது பேச்சுக்கும், செயலுக்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Highest Paid Top 5 Tamil Actress: தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் அதிக மவுசு கூடியிருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிகமாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Actress Has Affairs With Married Men : சில தென்னிந்திய நடிகைகள், திருமணமான ஆண்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கினர். அவர்கள் யார் யார் தெரியுமா? இதோ விவரம்..
பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்” (Patriot) படத்திலிருந்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது!!
Nayanthara - Vignesh Shivan New House: இந்திய திரையுலகின் பணக்கார நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவின் பெயரும் உள்ளது. அவரது புகழும் செல்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நயன்தாரா மற்றொரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில், ரஜினி மற்றும் கமல் இணையும் படம் குறித்த புரமோ வெளியாகி உள்ளது.
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
பிரபல சரவணா ஸ்டோர் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் 'தி லெஜெண்ட்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் பெரிதாக வெற்றியடை இல்லை என்றாலும், தொடர்ந்து அடுத்த படத்திலும் நடித்து வருகிறார்.
Phars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தற்போது தனுஷூடன் சேர்ந்த நடிக்கப் போகிறார். இந்த படத்தில் நடிக்க இவர் வாங்கப் போகம் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகளை வென்றதற்காக, தமிழக முதலமைச்சர் மற்றும் தேர்வுக் குழுவினருக்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் நயன்தாரா மற்றும் விகேஷ் சிவன் நன்றியைத் தெரிவித்துள்ளது.
நடிப்பில் செம உச்சத்தில் இருக்கும் சில நடிகைகள், நடிப்பதை தவிர சொந்தமாக பிசினஸ் செய்து வருகின்றனர். அப்படி சொந்தமாக பிசினஸ் செய்து வரும் நடிகைகளின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.
Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழ் தெலுங்கு நடிகைகள் சிலருக்கு சரியாக நடிக்க கூட தெரியதில்லை. இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் நடித்து வரும் நடிகர் யாஷ் மற்றும் நடிகை நயன்தாரா, ருக்மிணி, கியாரா அத்வானி சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.