பூவே பூச்சூடவா கங்காவா இது? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா தொடரில் கங்காவாக நடித்தவர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா தொடரில் கங்காவாக நடித்தவர்.

1 /5

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி சீரியலில் சத்யாவாக நடித்தார்.

2 /5

வாழ் திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

3 /5

அதே தொடரில் ஆண் வேடமிட்டு ரஞ்சித் கதாபாத்திரம் ஏற்றார்.

4 /5

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா தொடரில் கங்காவாக நடித்தவர்.

5 /5

நித்யா இப்போது சன் நியூசில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.

You May Like

Sponsored by Taboola