Ivana Knoll: குரோஷியா நாட்டுக்கு ஆதரவு கொடுத்த கொடியிடை ‘தேசியக்கொடி ஆடை’ அழகி

Ivana Knoll: ஃபீபா உலகக் கோப்பை 2022 இல் குரோஷியாவுக்கு ஆதரவாக வந்த இந்த ரசிகை, அனைவரையும் கிக் ஏற்றினார்

 ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குரோஷியாவுக்கு ஆதரவாக வந்த இந்த ரசிகை பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பலரும் ரசிக்கின்றனர்.  

1 /5

குரோஷியாவுக்கு சப்போர்ட் செய்து களத்தில் இறங்கிய மாடல் அழகி

2 /5

ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்கத்திலேயே, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது

3 /5

முன்னாள் மிஸ் குரோஷியா மற்றும் பிரபல மாடல் இவானா நோல் பல கத்தார் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.  

4 /5

மொராக்கோவிற்கு எதிரான குரோஷியாவின் முதல் போட்டியைக் காண வந்த இவானா நோல்  மைதானத்திற்கு வந்தார் 

5 /5

தொடர்ந்து இரண்டு போட்டிகளைக் காண வந்ததாகவும், இரண்டு போட்டிகளிலும் அவர் ஆபாச ஆடை அணிந்திருந்ததாக கத்தார் தெரிவித்தது