வான்கூவரில் வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை 'குரூப் பி' (Group B) ஆட்டத்தில், கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் கனடா அணியின் முன்கள வீரர் ஜொனாதன் டேவிட் 'ஹாட்ரிக்' (hat-trick) கோல் அடித்து அசத்தினார்.
Iran Attacks US Air Base: கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
India Qatar Relations: கத்தார் நாட்டின் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
SIGTA Awards : கத்தாரில் " SIGTA " 2024 விருது வழங்கும் விழா. கத்தாரில் நடிகர் யோகிபாபுவிற்கு " SIGTA " விருது விழா நடைப்பெற்றது.
FIBA Asia Cup 2025 Qualifiers: சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிய கோப்பைக்கு தகுதி பெற முடியும்.
இந்தியா உணவுகளுக்கான தடையை நீக்கியது கத்தார். உறைய வைக்கப்பட்ட கடல் உணவுகளின் வணிகத்தை நிறுத்தி வைத்திருந்த இறக்குமதித் தடையை நீக்கியது கத்தார்
FIFA World Cup Final 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தது. அதற்காக மைதானத்தில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் ஆடையை கழற்றினால் எப்படி இருக்கும்?
மத்திய கிழக்கில் கத்தாரில் நடந்து வரும் FIFA உலகக் கோப்பை 2022 கால்பந்து போட்டிக்கும் மத்தியில் கத்தார் இளவரசி குறித்த தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Ivana Knoll: ஃபீபா உலகக் கோப்பை 2022 இல் குரோஷியாவுக்கு ஆதரவாக வந்த இந்த ரசிகை, அனைவரையும் கிக் ஏற்றினார்
உலக கோப்பைக்காக கத்தாரில் கட்டமைக்கப்பட்ட ஸ்டேடியம் 974 மைதானம் விரைவில் இடிக்கப்பட உள்ளது.
Miss World Camel Beauty Contest: உலக அழகுப் போட்டியில் பங்கேற்ற அழகிய ஒட்டகங்கள்... உலக அழகிக்கு 45 லட்ச ரூபாய் பரிசு
FIFA Iran: உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து இரான் வெளியேறியதைக் கொண்டாடிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Qatar On Migrant Workers: உலகக் கோப்பை தொடர்பான பணித் திட்டங்களில் 400 முதல் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்று கத்தார் அரசு ஒப்புக் கொண்டுள்ளது
FIFA World Cup: ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுவிலக்கு, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவது என பல விஷயங்களுக்கு தடா சொன்ன கத்தார், முழங்காலுக்கு மேல் உள்ள ஆடைகளை அணியக்கூடாது என விதிகளை வகுத்திருந்தது.
கத்தாரில் FIFA உலகக் கோப்பை தொடக்க விழாற்கு ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
ஃபீபா கால்பந்து திருவிழா தொடர்பான லேட்டஸ்ட் செய்திகள்
Qatari YouTuber Ghanim Al Muftah Video Viral: மாற்றுத்திறனாளியான யூடியூபர் கானிம் அல் முஃப்தா, உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல்
Boycotting Qatar: பிரபல பாடகி ஷகிரா கத்தார் உலகக் கோப்பை நிகழ்ச்சியை ரத்து செய்தார்... அதேபோல, மற்ற பிரபலங்களும் ஏன் FIFA சாம்பியன்ஷிப்பைப் புறக்கணிக்கிறார்கள்?
Fifa Worldcup 2022: கத்தாரில் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டால் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
FIFA World Cup Qatar 2022: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
FIFA Price Money: ஃபீபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெற்றிப் பெறும் அணிகளுக்கு கிடைக்கவிருக்கும் பரிசுத்தொகை வழக்கத்தைவிட மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் தற்போது கத்தாரின் தோஹாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.