கிறங்கடிக்கும் பார்வையுடன் ஜான்வி கபூரின் புதிய போட்டோஷுட்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஒரு குறுகிய காலத்திற்குள் பாலிவுட்டில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகை தனது ரசிகர்களுக்காக சமூக ஊடகங்களில் தனது படங்களை பகிர்ந்துகொள்கிறார்.

1 /6

சமீபத்தில், ஜான்வி கபூர் தனது போட்டோஷூட்டின் படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில், ஜான்வி மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்படுகிறார். 

2 /6

ஜான்வி கபூரின் இந்த ஸ்டைல் அவரது ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பழுப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். 

3 /6

ஸ்டைலா இருக்கும் ஜான்வி கபூர்

4 /6

ஜான்வி கபூரின் புகைப்படங்கள் மிகவும் வைரலாகின. 

5 /6

ஜான்வி கபூர் கடைசியாக ரூஹி படத்தில் நடித்தார். அவரின் வரவிருக்கும் படங்களைப் பற்றி பேசுகையில், அவர் விரைவில் "தோஸ்தானா 2" மற்றும் "குட் லக் ஜெர்ரி" படங்களில் பணியாற்ற உள்ளார்.

6 /6

You May Like

Sponsored by Taboola