வார்த்தைகளை விட 17 வகையான முகபாவனை மூலம் உங்கள் மகிழ்ச்சி வெளிப்படுகின்றன

ZEE Web Team (தமிழ்) | Jan 16, 2019, 07:43 PM IST
1/5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

உங்கள் முகம் 17 வகையான பாவனைகளை வெளிப்படுத்தலாம். குறிப்பாக உலகம் முழுவதும் ஆராய்ச்சி செய்த போது 16,000-க்கும் அதிகமான பாவனைகள் முகத்தில் ஏற்ப்படும். அதில் 35 வகையான பாவனைகளின் உணர்ச்சி மட்டுமே அடையாளம் காண முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

2/5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

மனிதர்கள் தங்கள் உணர்ச்சிகளான கோபம், துயரம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆயிரக்கணக்கான பாவனைகளை முகத்தில் கொண்டு வரலாம். நம் முகம் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம்.

 

3/5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

உங்கள் முகத்தில் கோபத்தை வெளிப்படுத்த ஒரு பாவனை போதும். ஆனால் மகிழ்ச்சியை 17 வகையான முகபாவனை மூலம் வெளிப்படுத்தலாம்.

4/5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அமெரிக்கா ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் பேராசிரியர் அலெக்ஸ் மார்ட்டினெஸ், முகபாவனை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது சுவாரஸ்யமாக இருந்தது என்று கூறியுள்ளார். 

5/5

முகபாவனை மூலம் உங்கள் மகிழ்ச்சி வெளிப்படுகின்றன

முகபாவனை மூலம் உங்கள் மகிழ்ச்சி வெளிப்படுகின்றன

நீங்கள் சந்தோசமாக இருப்பதை நம் முகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு மூலமாகவும், அல்லது நம் கண்களைச் சுற்றியுள்ள மடிப்புகளின் மூலமாகவும் எளிதாக அடையாளம் காணப்படலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.