History Today May 25: நாசாவின் ரோபோ பீனிக்ஸ் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய சரித்திர நாள்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்

தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...

Also Read | பாலிவுட் நடிகைகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் கிசுகிசுக்கள்

1 /5

1895: ஆஸ்கார் வைல்டேக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

2 /5

1985: பங்களாதேஷில் வெப்பமண்டல சூறாவளியால் 11,000 பேர் பலியான நாள் இன்று  

3 /5

1995: அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு உயிரினத்தின் முதல் டி.என்.ஏவை டிகோட் செய்த நாள் மே 25 

4 /5

2001: எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளி என்ற சாதனையை  எரிக் வீஹன்மேயர் படைத்த நாள் இன்று

5 /5

2008: நாசாவின் ரோபோ பீனிக்ஸ் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய சரித்திர நாள் மே 25