வரலாற்றில் ஜூன் 14: உலகின் முதல் டிஜிட்டல் கணினி முதல் சில முக்கிய நிகழ்வுகள்

ஜெர்மன் துருப்புக்கள் பாரிஸை ஆக்கிரமித்ததிலிருந்து, உலகின் முதல் மின்னணு டிஜிட்டல் கணினி  வரை பல சுவாரஸ்யமான் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன

ஜெர்மன் துருப்புக்கள் பாரிஸை ஆக்கிரமித்ததிலிருந்து, உலகின் முதல் மின்னணு டிஜிட்டல் கணினி  வரை பல சுவாரஸ்யமான் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன

1 /5

1777 - கிராண்ட் யூனியன் கொடிக்கு பதிலாக ஸ்டார்ஸ் & ஸ்ட்ரைப்ஸ் கொடியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது (புகைப்படம்: WION)

2 /5

1940 - ஜெர்மன் துருப்புக்கள் பாரிஸை ஆக்கிரமித்தன (புகைப்படம்: WION)

3 /5

1949 - ஆல்பர்ட் II விண்வெளிக்கு சென்ற முதல் குரங்காக சாதனை (புகைப்படம்: WION)

4 /5

1951 - உலகின் முதல் மின்னணு டிஜிட்டல் கணினி யுனிவாக் UNIVAC அறிமுகம் (புகைப்படம்: WION)

5 /5

1965 - USSR  வோஸ்டாக் 5 (Vostok 5) என்ற விண்கலத்தை ஏவியது (புகைப்படம்: WION)

You May Like

Sponsored by Taboola