Samsung வழங்கும் அதிரடி தீபாவளி சலுகை, 60% தள்ளுபடியுடன் 20 ஆயிரம் மதிப்பிலான voucher..!!!

உள்நாடு அல்லது சர்வதேசம் என எந்த நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் பண்டிகை காலத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். 

உள்நாடு அல்லது சர்வதேசம் என எந்த நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் பண்டிகை காலத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.இதை உணர்ந்த கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Samsung சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகிறது. இதில், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபகரணங்கள் மற்றும் அனைத்து பிற  மின்னணு பொருட்களிலும் 60 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இது மட்டுமல்லாமல், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வவுச்சர்களையும் வெல்லலாம்.

1 /5

Samsung வழங்கும் இந்த தள்ளுபடி சலுகை அக்டோபர் 27 வரை மட்டுமே. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் எந்தவொரு பொருளை வாங்கினாலுன், அதற்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

2 /5

இந்த விற்பனை சலுகையில், சாம்சங் இணையதளத்தில் வாங்கிய பொருட்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் பாஸ்ட் டெலிவரி ஆகியவற்றுடன், ரூ .20,000  மதிப்பிலான ஷாப்பிங் வவுச்சரும் கிடைக்கிறது. மொத்தம் 10 வவுச்சர்கள் வழங்கப்படும், அதில் ஒவ்வொன்றின் மதிப்பு ரூ .2,000 ஆகும். 

3 /5

இந்த ஆஃபரில், ஸ்மார்ட்போன்களையும் மலிவான விலையில் வாங்க முடியும். Samsung Galaxy A71  இப்போது ரூ .29,499 க்கு வாங்கலாம்.  Samsung Galaxy A51 இன் 6 GB + 128 GB மற்றும் 8 GB + 128 GB வகைகள் மலிவான விலையில் கிடைக்கும். தொலைபேசியின் பேஸ் வேரியண்ட் வகைகளை இப்போது ரூ .22,999 க்கும், அதற்கு அடுத்த வேரியண்ட்களை ரூ .24,999 என்ற விலைக்கும் வாங்கலாம். இது தவிர, நீங்கள் Samsung Galaxy M31s, Samsung Galaxy A31 மற்றும் Samsung Galaxy M11 ஆகியவற்றை மலிவாக வாங்கலாம்.

4 /5

நீங்கள் ஸ்மார்ட் டிவி அல்லது LED டிவி அல்லது வீட்டு உபகரணங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் நவம்பர் 19, 2020 வரை 45 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கலாம்.

5 /5

சாம்சங்கின் விற்பனை சலுகையில் அக்ஸசரீஸ்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையைல் கிடைக்கும்.  HDFC கார்டு மூலம் வாங்கினால் 10 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கும்.

You May Like

Sponsored by Taboola