பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Flipkart Winter Sale: பொழுதுபோக்கு சாதனங்களுக்கு அதிக அளவில் தள்ளுபடிகளை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் மிக பிரபலமானது பிளிப்கார்ட். தற்போதும் பிளிப்கார்ட்டில் அப்படிப்பட்ட்ட ஒரு அட்டகாசமான சேல் உள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொதுவாக பலர் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள். பண்டிகை நாட்களில் விருந்தினர்கள் வருவதாலும், மேலும் நல்ல நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாலும், சுத்தம் செய்வது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
Zee Tamil: கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரபலங்கள்... விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்பட்டு மக்களின் ஓட்டுகள் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளது சேனல் நிர்வாகம்.
Flipkart Exchange Program: பிளிப்கார்டில் உங்கள் பழைய பொருட்களை மாற்றுவதன் மூலம் புதிய பொருட்களை வாங்கலாம். இருப்பினும், செகண்ட் ஹேண்ட் பொருளின் மதிப்பை நிறுவனம் தான் முடிவு செய்யும். அதேநேரத்தில் உங்கள் பொருளுக்கான மதிப்பில் கூடுதல் பணம் செலுத்தி பழைய பொருளுக்குப் பதிலாக புதிய பொருள் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
Seetha Raman Today's Episode Update: ஆசையாய் புது வீட்டில் பால் காய்ச்சும் சூர்யா மற்றும் மதுவின் சந்தோஷம் நீடிக்குமா? இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.