சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன. குறைந்த விலையில் நல்ல செயல்திறனை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் வலுவான பேட்டரிகள் கொண்ட சக்திவாய்ந்த செயலிகளைக் கொண்டுள்ளன.
List of Smartphones To Be Launched in September: ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் .
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் சிறப்பு சலுகை விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை (Amazon Prime Day 2024 Sale) தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனை ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும்.
Smartphone Launches in July 2024: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சாம்சங் முதல் நத்திங் வரை ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன.
Samsung Galaxy F55 5G: சாம்சங் நிறுவனத்தின் F Series வகையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Samsung Galaxy F55 இன்று விற்பனைக்கு வருகிறது. இதன் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.
Top Samsung 5G Smartphones: சாம்சங் மொபைலை வாங்க வேண்டும் என நீண்ட நாள்களாக திட்டமிட்டு வந்தீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கான சரியான நேரம்... சாம்சங்கில் தற்போது ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
amazon great summer sale 2024 : அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 பல்வேறு வகையான பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த சலுகை விற்பனையில் ஸ்மார்ட் டிவிக்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
Amazon Great Summer Sale Smartphone Discount: அமேசான் நிறுவனத்தின் கிரேட் கோடை விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கியது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்கும்.
Cost Of Samsung Galaxy A35 5G and Galaxy A55 5G: இன்று நடைபெற்ற சாம்சங் லைவ் நிகழ்வில், சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனின் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
Best Budget 5G Smartphones: இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்களையும், அதன் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இதில் காணலாம்.
Low Budget Smartphones In Amazon: அமேசானில் தற்போது சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ. 10 ஆயிரம் வரையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அவற்றின் சிலவற்றை இங்கு காணலாம்.
Fridge Under Rs.15,000: அமேசான் தளத்தில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் இந்த மூன்று ஃபிரிட்ஜ்கள், கோடை காலத்தில் உங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யத்தக்கதாகும்.
Samsung Galaxy M14: இந்திய சந்தையில் கடந்தாண்டு அறிமுகமான சாம்சங்கின் அட்டகாசமான 5ஜி மொபைலின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Samsung Galaxy S24: எதிர்காலத்திற்கான உங்கள் பயணத்திற்கு நல்ல துணையாக Samsung Galaxy S24 இருக்கக்போகிறது. இனி ஸ்மர்ட்போன்களில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் Samsung Galaxy S24 வடிவமைக்கப்பட்டு உள்ளது.
Smartphone Tech Tips: சாம்சங் Galaxy S24 சீரிஸ் தற்போது அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் பயனர்களுக்கு உதவியாக இருக்கும் சில AI அம்சங்கள் குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.