லியோ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

Leo Box Office Collection: விஜய்யின் லியோ படம் இதுவரை செய்துள்ள கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? 

1 /7

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம், லியோ. இதில் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

2 /7

லியோ படம், கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. படம் வெளியான போது முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. 

3 /7

லியோ படம் எல்.சி.யுவில் ஒரு பாகமாக இருப்பதால் தொடர்ந்து லோகி சினிமாடிக் யுனிவர்சில் வர இருக்கும் படங்கள் மீது அதீத எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. 

4 /7

லியோ திரைப்படம் வெளியாகி 18 நாட்கள் கடந்துள்ள நிலையில் இப்படம் 600 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

5 /7

தற்போது வரை லியோ படம் ரூ.592 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

6 /7

விஜய், அடுத்து தனது 68 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். 

7 /7

லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.