உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சிக்கு புத்தக வாசிப்பு அவசியம் என்று சொல்வதுண்டு. புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இச்செய்தித் தொகுப்பு.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய அவரது வாழ்க்கை சுவடுகள் அடங்கிய புத்தகமான உங்களின் ஒருவன் என்ற புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னையில் 800 அரங்குகளில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்கள் அடங்கிய 45வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.