LEO Update: 'லியோ' படத்தில் முக்கியமான வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்தை படத்தில் ஒப்பந்தம் செய்ததற்கான காரணத்தை படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார்.
Leo update: வக்கீலாக இருந்து நடிகையாக மாறிய நடிகை சாந்தி மாயாதேவி, தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பொதுவாக நாயகிகளின் வயதை சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் 40 வயதிலும் நாயகியாக நடித்து பல இளம் நாயகிகளுக்கு சவாலாக இருக்கும் திரிஷாவின் வயதை சொல்வது தான் அவருக்கு பெறுமை. சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் திரிஷா குறித்த ஒரு ஸ்பெஷல் ஸ்டோரியை தற்போது காணலாம்.
ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் குட் நைட் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த டிரைலர் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
Leo update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்த ஒரு முக்கியமான நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆர்.பி.சௌத்ரியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
'கந்தாரா' மற்றும் 'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், ரஜினியை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி தென் தமிழக பகுதியில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 171' படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், இப்படத்திற்கு முன்னர் தெலுங்கு இயக்குனர் ஒருவரோடு ரஜினி கைகோர்க்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.