Unimmaginable Modification Of Vehicles : காரின் நிறத்தை மாற்றுவது மட்டும் தான் இந்தியாவில் முற்றிலும் சட்டப்பூர்வமானது, ஆனால் அதுகூட RTO இன் ஒப்புதலுக்கு உட்பட்டது.
இது சட்டபூர்வமான மாறுதல்களுக்கானது. ஆனால், இந்தியாவில் சாதாரண மக்கள், தங்கள் வசதிக்காக எப்படியெல்லாம் வாகனங்களை ரீமடலிங் செய்து பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? சமூக ஊடகங்களில் வைரலாகும் சில சூப்பர் வாகனங்கள்!
இரு சக்கர வாகனத்தை இரு மாடிகள் கொண்ட டபுள் டெக்கராக்கிய விஞ்ஞானி
என்னம்மா இப்படி பண்றீங்களே, என வாகன தயாரிப்பாளர்களை புலம்ப வைக்கும் தயாரிப்பு
கூரை வைத்த பைக், குடையாய் விரிந்த பாலிதீன் பை
இது இரு சக்கர வாகனமா இல்லை ரங்க ராட்டினமா?
சரக்கு வாகனம் என்று சொல்லக்கூடிய பைக்
இவ்வளவு நீள ஸ்டீயரிங் பார்த்ததுண்டா?
ஒரு பைக்ல ஈஸியா 20 பேர் போகலாம் தெரியுமா?
என்ன ஒரு ஐடியா? புல்லரிக்க வைக்கும் பைக் கார்
இதுக்கு என்ன பெயர்? தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்