Vehicles Number Plates: வெவ்வேறு நிறங்களில் கார்கள், வாகனங்கள் இருப்பதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள், அதேபோல் அதன் நம்பர் பிளேட்டும் பல வண்ணங்களில் இருப்பதை கவனித்தீர்களா. வெவ்வேறு வண்ணங்களில் இருந்தால் அவற்றின் பொருள் என்ன என்பதை இதில் காணலாம்.
Maruti Jimny SUV Price: இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா எம்எஸ்ஐ, ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகன எஸ்யூவி பிரிவில் 'ஜிம்னி'யை அறிமுகப்படுத்தியுள்ளது.
Paytm FASTag Online உங்கள் வாகனங்களுக்கு வீட்டில் இருந்தபடியே FasTag -ஐ ஆன்லைனில் ஈஸியாக புக் செய்யலாம். பேடிஎம் இருந்தால்போதும் எளிதாக பாஸ்டேக் கணக்கை ஓபன் செய்துவிடலாம்.
Mercedes SUV: EQC மற்றும் EQS க்குப் பிறகு, Mercedes-Benz இப்போது EQE SUVயை EQS பாணியிலான வெளிப்புற மற்றும் உட்புறத்துடன் கூடிய அனைத்து-எலக்ட்ரிக் SUV காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Moving Marriage Hall: கைக்குள் அடங்கும் மொபைல் போன்களை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், திருமண மண்டபத்தை எதற்குள்ளாவது அடக்க முடியுமா? முடியும் என்று சொல்கிறது நவீன தொழில்நுட்ப முன்னேற்றம்.
Concept Car: உங்கள் காரின் கூரை அட்டையால் செய்யப்பட்டிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இயற்கை வளங்கள் அழிந்து போகும் காலத்தில் மனிதன் இப்படிப்பட்ட காரை பயன்படுத்துவான்... எதிர்கால உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்.
Noordunge electric Bike: நூர்துங் எலக்ட்ரிக் பைக் பல சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்ட இதன் சிறப்பம்சங்கள்...
Keeway K300 R: புதிய மோட்டர்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது கீவே நிறுவனம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் மோட்டர்சைக்கிளின் சிறப்பம்சங்கள்...
Air Condition Electric Double Decker Bus of India: ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடெட் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டை அடுக்கு மின்சார பேருந்தை மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.