ப்ளூ சட்டை மாறன் பாராட்டிய இளம் ஹீரோயின் யார் தெரியுமா?

லவ் டுடே படத்தில் நிகிதா கேரக்டரில் ஜொலித்த இவானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

 

1 /5

இவானா முதலில் மலையாள படத்தில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு அவர் நடித்த முதல் படம் வெளியானது.  

2 /5

தமிழில் நாச்சியார் மற்றும் ஹீரோ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்து பாராட்டுகளை பெற்றுள்ளார்

3 /5

இவரின் நிகிதா கேரக்டர் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. கதாப்பாத்திரத்தில் அழுத்தம் திருத்தமாக நடித்திருக்கிறார்  

4 /5

லவ் டுடே படத்தில் இவரின் நடிப்பை பார்த்து புதிய பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியிருக்கிறது.  

5 /5

விரைவில் அவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் கமிட்டான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம், இவரை இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.