ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 'கள்வன்' படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.
Mathimaran Movie Review: மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா நடித்துள்ள மதிமாறன் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
பிக் பாஸ் மூலம் கவனம் ஈர்த்த கவினுக்கு, லிஃப்ட், டாடா திரைப்படங்கள் நல்ல ரீச் கொடுத்தன. முக்கியமாக டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறதாம். சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் 'எல். ஜி. எம்' திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகயுள்ளது.
LGM Movie Teaser: தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இவானா நடிக்கும் 'கள்வன்' படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஜனவரி 6ம் தேதியன்று நடிகர் தனுஷ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Love Today Collections: முதல் நாளில் இருந்தே லவ் டுடே திரைப்படம் வசூலை குவித்து வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 20 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 55 கோடி வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Love Today Pradeep Ranganathan Ivana: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான படம் லவ் டுடே. கோமாளி படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தற்போதைய நிலவரப் படி இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே தற்போது இந்த படத்தின் பிஹைண்ட் தி ஸீன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.