திரை நட்சத்திரங்களால் களைக்கட்டிய மாமன்னன் இசைவெளியீட்டு விழா!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். அவர்களின் புகைப்படங்கள் இதோ!

Maamannan Audio Launch Photos: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். அவர்களின் புகைப்படங்கள் இதோ!

1 /8

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. 

2 /8

இதில், படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

3 /8

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வடிவேலு ஆகியோர் மேடையில் பாடல்கள் பாடினர். 

4 /8

இவர்களது பர்ஃபாமன்ஸ் பலரையும் ஈர்த்தது.

5 /8

சிவகார்த்திகேயன் இவ்விழாவிற்கு வருகை புரிந்தார். 

6 /8

தலையில் குல்லா அணிந்து புது படத்தின் கெட்-அப்பில் வந்திருந்தார். 

7 /8

மாரி செல்வராஜ்ஜும் ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்திருந்த காட்சி.

8 /8

கமலுடன் ஏ.ஆர் ரஹ்மான் பேசிக்கொண்டிருந்த காட்சி.