TN Governor Tea Party: தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என். ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்றுவதற்கான சமிக்கைகள் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம், ஆனால் விஸ்வாசம் என்றும் மாறாது என அவருடைய பெயரில் இருக்கும் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. .
Udhayanidhi Stalin Who Played Tennis: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இறகுபந்து போட்டி துவக்கி வைத்த பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் இறகுபந்து விளையாடினர்.
நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பூமி பூஜையில் புரோகிதர் வித்தியாசமான மந்திரம் ஓதியது கவனம் பெற்றுள்ளது.
MK Alagiri Udhayanidhi Meetup: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கிவைக்க, மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை சந்தித்து ஆசி பெற்றார்.
TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார்.
தமிழகத்தில் ஒரு நபரின் கட்டுப்பாடில் திரையரங்குகள் வந்துவிட்டால் விநியோகிஸ்தர்கள் மற்றும் தொழிலாளர்களின் நிலை என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபாடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக இந்திய விளையாட்டு வீரர்களை அமைச்சூர் கபாடிக் குழு சார்பாக தேர்வு செய்யும் கபாடிப் போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
CM Stalin Speech in Trichy : திருச்சி நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.
வாரிசு பட ரிலீஸூக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து குட்டி ஸ்டோரி மூலம் வாரிசு ஆடியோ ரிலீஸில் விஜய் பேசுவார் என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எதிர்கட்சியாக இருந்தபோது 5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என கேட்ட உதயநிதிஸ்டாலின், இப்போதைய திமுக ஆட்சியில் அந்த தொகையை வழங்க வலியுறுத்துவாரா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
வாரிசு படத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதனால், வாரிசுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் இப்போது விலகியிருக்கிறது.