மாநாடு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு!

சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது

சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது

 

1 /3

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான "மாநாடு" திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. பல வித போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிம்புவின் மாநாடு வெளியானது.   

2 /3

காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் அதன் பிறகு ஆரம்பித்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  முதல் நாளிலேயே நல்ல வசூலையும் பெற்றது மாநாடு  

3 /3

கதையாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாநாடு பட குழூவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.  சுரேஷ் காமாட்சி சிம்புவிற்கு கேக் ஊட்டும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

You May Like

Sponsored by Taboola