பிரேமம் படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் மேக்கப் எதுவும் போடாமல் கேஷூவலாக கொடுத்திருக்கும் போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவருக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'Freedom@Midnight' குறும்படம் பல இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது இவர் மெஸ்ஸி ஹேரில், சாதாரண டீ-ஷர்ட் மற்றும் வித் அவுட் மேக்கப்பில் கொடுத்திருக்கும் க்யூட்டான போஸ்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.