’சேலையில் ஒரு சின்ன புன்னகை’ என்ன செய்தி மிருனாளினி?

மார்டன் டிரைஸைக் காட்டிலும் சேலையில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறதாம் மிருணாளினினுக்கு.

அண்மைக்காலமாக சிரிப்பால் சொக்க வைக்கும் நடிகைகளில் முன்னணி இடம் மிருணாளினுக்கு உண்டு.

 

1 /5

டிக்டாக், டப்மாஷ் மூலம் பிரபலமான அவர், திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் கற்பனையில் கூட நினைக்கவில்லை

2 /5

ஜாலியாக செய்த டிக்டாக் மூலம் தேடி வந்த வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொள்ள தப்பவில்லை. இதனால் வெகுசீக்கிரமே வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

3 /5

அவருக்கு வாய்ப்பு கிடைத்த முதல் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்த அந்த படத்தில் மிருணாளினி ரவிக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடிவர, பட்டென ஒப்புக்கொண்டார்.

4 /5

அப்புறம் என்ன? வெள்ளித்திரை வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கியது. சாம்பியன் கதாநாயகியாக நடித்தார். அந்த படங்களுக்குப் பிறகு எனிமி, ஜாங்கோ, MGR மகன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

5 /5

எனிமி படத்தில் இடம்பெற்ற டும்டும் சாங் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. என்னதான் இருந்தாலும் பழசை மறக்க முடியுமா? அதனால் இன்னமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி, கலகலக்கலான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.