Richest Kid: 9 வயதிலேயே தனி விமானம் வைத்துள்ள உலகின் பணக்கார குழந்தை!

நைஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த மோம்பா ஜூனியர், நைஜீரிய இணையப் பிரபலம் இஸ்மாலியா முஸ்தபா, முகமது அவல் முஸ்தபா ஆகியோரின் மகன் ஆவார்.  தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 29,800 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார், அங்கு அவர் தனது வசதியான வாழ்க்கை முறையின் புகைப்படங்களை வெளியிடுகிறார். 

1 /5

உலகின் பணக்கார குழந்தை நைஜீரியாவை சேர்ந்த 9 வயது சிறுவன். 

2 /5

முஹம்மது அவல் முஸ்தபா AKA Mompha Junior என்ற இந்த சிறுவன் மிகவும் வசதியானவர். 

3 /5

ஆறு வயதில் முதல் மாளிகைக்கு அதிபதியான சிறுவன் முஹம்மது அவல் முஸ்தாபா ஏகேஏ மொம்பா ஜூனியர்

4 /5

தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையால் 'உலகின் குழந்தை கோடீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 

5 /5

Mompha ஒரு தனியார் ஜெட் விமானத்தில் உலகம் முழுவதும் பயணிக்கிறார். பல ஆடம்பரமான கார்களில் பயணிக்கிறார் இந்த சூப்பர் டூப்பர் பணக்கார குழந்தை