நட்சத்திரம் நகர்கிறது - பா.இரஞ்சித்தை பாராட்டிய அனுராக்

 

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அனுராக் காஷ்யப் பா.இரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டினார்.

 

1 /3

படத்தை பார்த்த அனுராக் இரஞ்சித்தை வெகுவாக பாரட்டினார்

2 /3

அனுராக் காஷ்யப் உள்ளிட்டோருக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது

3 /3

நட்சத்திரம் நகர்கிறது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.