Kennedy Trailer : அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லர் வெளியானது.
First Look Poster Of Unkill 123: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் 'அன்கில்_123'புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர் படமாக உருவாகிறது.
Tamil Actor Karthi To Act With Chiranjeevi : தமிழின் முன்னணி நடிகர் ஒருவரை, தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Virat Kohli Biopic: விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க இயக்குநர் அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Anurag Kashyap Slams Brahmins With Controversial Post: மகாராஜா பட வில்லன் நடிகரும் பாலிவுட் பிரளய இயக்குனருமான அனுராக் கஷ்யப், பிராமணர்களை பற்றி அவதூறாக கூறியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தியேட்டரில் கிடைத்த உயர் வரவேற்புக்கு அதிகமாக தற்போது ஓடிடியில் கிடைத்து வருகிறது. குறிப்பாக படம் ஓடிடியில் வெளியாகி இரண்டு நாட்களிலேயே 3.2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
Maharaja Box Office Collection: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரை வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.
Maharaja OTT Release: அண்மையில் திரையரங்கில் வெளியான விஜய்சேதுபதியின் 50 ஆவது திரைப்படமான ‘மகாராஜா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது.
Maharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
Maharaja OTT Release Date: விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை செய்துள்ள வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
Maharaja Movie Box Ofiice Collections and Vjs Salary: மகாராஜா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
Maharaja Movie Box Ofiice Collections: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காண்போம்.
Maharaja Movie Twitter Review : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இங்கு பார்ப்போம்!
மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் 'மகாராஜா': மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்னர்.
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் ஜூன் 14 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக இருக்கும் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
Anurag Kashyap Movie: பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழ் படம் ஒன்றில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
One 2 One First Look: கோலிவுட் திரையுலகின் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.C புதிதாக “ஒன் 2 ஒன்” என்ற படத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது.
ZEE5 ஒரிஜினல், இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.