SBI Loss: இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் எஸ்பிஐயின் நிகர லாபம் 35% சரிவு! காரணம் என்ன?

SBI Profit Loss: 2023-2024 நிதியாண்டின் 3-வது காலாண்டில் பாரத ஸ்டேஎட் வங்கியின் நிகர லாபம்  35% வரை சரிந்துள்ளது. கடந்த முறை இதே காலாண்டில் ரூ.14,205 கோடி லாபத்தை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

 

 

இந்த மூன்றாவது காலாண்டியில் எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.9,164 கோடியாக சரிந்துள்ளது

1 /7

டிசம்பர் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 35.5% குறைந்து ₹9,163 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ₹14,205 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

2 /7

நிகர வட்டி வருமானம் (NII) என்பது சம்பாதித்த வட்டிக்கும் செலவழிக்கப்பட்ட வட்டிக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.  

3 /7

3.14 சதவீதமாக இருந்த SBI வங்கியின் அசையா சொத்துக்கள் 2.42 சதவீதமாக குறைந்துள்ளது

4 /7

2023-24 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் முழு வங்கியின் நிகர வட்டி வரம்பு (NIM) ஆண்டுக்கு 1 அடிப்படைப் புள்ளி குறைந்து 3.28% ஆகவும், உள்நாட்டு NIM 8 அடிப்படை புள்ளிகள் குறைந்து 3.41% ஆகவும் உள்ளது.

5 /7

மூன்றாம் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா வங்கியின் செயல்பாட்டு லாபம் ₹20,336 கோடியாக உள்ளது.

6 /7

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கியின் சொத்து மீதான வருமானம் (ROA) 0.94% என்பதும், ஈக்விட்டி மீதான வருமானம் (ROE) 19.47% என்பதும் குறிப்பிடத்தக்கது

7 /7

எஸ்பிஐயின் பங்குகள் தேசியப் பங்குச்சந்தையில் இன்று ₹648 ஆக இருந்தது.