2023 முதல் வழங்கப்பட்டுள்ள Gold Metal Loans மற்றும் தங்க அடமான கடன்கள் பற்றிய முழு விவரங்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Gold Metal Loan என்பது நகை வியாபாரிகள் மற்றும் தங்க இறக்குமதி நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு சிறப்பு கடன் முறையாகும். இதில் வங்கிகள் தங்கத்தை கடனாக வழங்குகின்றன, பின்னர் வட்டி உடன் திருப்பி வசூலிக்கப்படுகிறது. இப்போது அரசு ஏன் இந்த தகவலை கேட்கிறது தெரியுமா? முக்கிய காரணம் இந்தியாவின் தங்க இறக்குமதி அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் Current Account Deficit அழுத்தம் தான். பொதுமக்கள் மற்றும் நகை கடைகள் அதிகமாக தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். இதையும் அரசு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் நாட்களில், தங்க இறக்குமதி விதிகளில் மாற்றங்கள், வங்கிகளுக்கான கடன் கட்டுப்பாடுகள், தங்க சந்தையில் புதிய விதிமுறைகள் போன்றவை எல்லாம் வரலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில், இது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல… தங்கம் சந்தையில் பெரிய கொள்கை மாற்றத்தின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ATM Shutdown Warning : ஏடிஎம் பயன்பாடு குறைந்திருப்பதன் காரணமாகவும், முக்கிய நகரங்களில் மட்டும் ரொக்கப் பணம் அதிகம் விநியோகிக்கப்படுவதாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் ஏராளமான ஏடிஎம்கள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Credit Card Rule Changes: வருமான வரித் துறை ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் வருமான வரி விதிகள் 2026 வரைவை முன்மொழிந்துள்ளது. இதன் கீழ் வரக்கூடிய கிரெடிட் கார்டுகள் தொடர்பான மாற்றங்களைக் காணலாம்.
Home Loan Advisory Low Cost EMI : இந்தியாவை பொருத்தவரை, பலரது நடுத்தர மக்களின் கனவாக இருப்பது ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான். இப்படி வீடு வாங்குவது அனைவருக்கும் எளிதான காரியம் அல்ல. இதற்கு, நாம் வங்கியில் வட்டிக்கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம்.
FD Schemes: நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் அதிக வட்டி விகிதத்தை கொடுக்கும் மூன்று வங்கிகள் குறித்து இங்கு காணலாம்.
Five Important Changes From November 1: நாட்டில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஏற்பட உள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Reserve Bank Of India: வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால், உங்களின் மொபைலை லாக் செய்ய ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Bank Cheque Clearing Process: வங்கிகளில் இனி செக்-ஐ டெபாசிட் அதே நாளில் பணம் பெற முடியும். இதுகுறித்து வெளியாகி உள்ள தகவல் குறித்து இங்கு காணலாம்.
Bank Loan: வங்கியில் நீங்கள் கடன் வாங்க, நல்ல சிபில் ஸ்கோர் உடன் இந்த மூன்று விஷயங்களும் முக்கியம். அவை என்ன என்பதை இங்கு காணலாம்.
Home Loan Top-Up: வீட்டுக் கடன் வாங்கியிருப்போர் மீண்டும் தங்களின் பணத்தேவைக்கு அதிக வட்டியுடன் தனிநபர் கடன் வாங்காமல், டாப்-அப் கடன் பெறலாம். இது எந்தளவிற்கு சேமிப்பை அளிக்கும், நன்மை தரும் என்பதை இங்கு காணலாம்.
Home Loan Prepayment: வீட்டுக் கடனை திட்டமிட்ட காலத்திற்கு முன்கூட்டியே திரும்பச் செலுத்த முடிவு செய்தால், இந்த 6 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
Tips To Get Personal Loans: உங்களது வரவு செலவில் இந்த 5 விஷயங்களை சரியாக செய்தால் வங்கிகளில் மிக எளிமையாக கடன் பெறலாம்.
Home Loan: SBI வங்கியில் நீங்கள் ரூ.50 லட்சத்திற்கு 20 ஆண்டுகள் வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என நினைத்தால், மாதத் தவணை எவ்வளவு செலுத்த வேண்டும், அதற்கு உங்களின் மாத வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
FD திட்டங்களின் வட்டி விகிதம் தொடர் மாற்றம் செய்யப்படும் நிலையில், தற்போது இந்த 5 சிறு நிதி வங்கிகள் FD-க்கு அதிக வட்டியை கொடுக்கின்றன. அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
SBI: எஸ்பிஐ வங்கியின் முக்கிய ஆன்லைன் சேவைகள் இன்று ஒருமணிநேரத்திற்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நேரத்தில் யாருக்கும் உங்களால் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.
IndusInd Bank Scam: ஜெயின் உண்மையைச் சொல்கிறாரா? வங்கியின் கூற்றுகளில் உண்மை உள்ளதா? அல்லது இரண்டுக்கும் இடையில் எங்காவது உண்மை இருக்கிறதா? நடந்தது என்ன என இந்த பதிவில் காணலாம்.
FD Investment: 444 நாள்களுக்கான சிறப்பு FD திட்டத்தை 4 வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் தலா ரூ.10.25 முதலீடு செய்தால், முதிர்ச்சி அடைந்த பின்னர் எந்தெந்த வங்கி திட்டத்தில் எவ்வளவு தொகை மொத்தம் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
Salary Account : வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச காப்பீடு, கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி போன்ற பல நன்மைகள் கிடைக்கும். இதனுடன், இது இலவச கிரெடிட் கார்டு, ஷாப்பிங் தள்ளுபடிகளையும் கிடைக்கும்.
பதஞ்சலி குழுமத்தின் தொழில்நுட்பப் பிரிவான பருவா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Bharuwa Solutions Pvt. Ltd.- BSPL), AI தொழில்நுட்பத்துடன் கூடிய, பன்மொழி (இருமொழி) 360° வங்கி ERP அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய வங்கித் துறையில் மேற்கொண்டுள்ள தனது மூலோபாய முயற்சியை பெருமையுடன் அறிவிக்கிறது.
Special FD Schemes: சிறப்பு FD திட்டங்களின் கீழ், நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டிகளை தரும் 5 வங்கிகளை இங்கு காணலாம்.
Banking: 10 வயது மற்றும் 10 வயதை தாண்டிய சிறுவர்கள் இனி சுதந்திரமாக வங்கிக் கணக்கை நிர்வகிக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
SBI Banking Service Outage: எஸ்பிஐ வங்கியின் பல சேவைகள் இன்று முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, எஸ்பிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது.