சின்னத்திரை பிரபலம் கண்மணி மற்றும் நவீனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

சின்னத்திரை நடிகர் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

1 /4

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கண்மணிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.  

2 /4

ஏற்கனவே இவர்களின் சில கியூட்டான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

3 /4

இதுவரை நவீன்-பிந்து ரசிகர்களாக இருந்து வந்த பலரும், இவர்களின் திருமண அறிவிப்பிற்கு பிறகு நவீன்-கண்மணி ரசிகர்களாக மாறிவிட்டனர்.  

4 /4

இவர்களின் இந்த அழகிய புகைப்படங்களை பலரும் லைக் செய்து வருவதோடு, திருமண தேதி குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.