Paarijatham Today's Episode Update: Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இதில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Paarijatham Today's Episode Update: Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இதில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Parijatham Serial In Zee Tamil: விஷால் இசையின் மீது வெடித்த கோபம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரிஜாதம் தொடரில் இன்று காத்திருக்கும் திருப்பம் என்ன என்பதை பார்க்கலாம்!
Zee Tamil Parijatham Serial Update: திருமணத்திற்கு ‘நோ’ சொன்ன விஷால்… ஆனால் விதி என்ன ஆட்டம் ஆடப் போகிறது? பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது?
Zee Tamil Tv Parijatham Serial Update: இசைக்கு கல்யாண சம்மதம் கிடைச்சிருச்சு...ஆனா ருக்குமணி போடுற அடுத்த திட்டம் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? பாரிஜாதம் சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் திருப்பமும் சஸ்பென்ஸும் நிரம்பி நடக்குது!
Zee Tamil Parijatham Serial Update: விஷால் உண்மையிலேயே ட்ரைவராக மாறிவிட்டாரா? சிந்தாமணி தப்பித்தது எப்படி? இந்த கேள்விகளுக்கான பதில் இன்றைய எபிசோடில் வெளிவருகிறது.
Zee Tamil Parijatham Serial Update: Zee தமிழ்-யின் பாரிஜாதம் சீரியல் நேற்றைய எபிசோடே ரசிகர்களை பரபரப்பாக்கியது. இன்கம் டேக்ஸ் ரெய்ட் நடந்த பிறகு, அடுத்ததாக யாருக்கு சிக்கல் வரப்போகுது?
Zee Tamil Parijatham Serial Update: Zee தமிழில் ஒளிபரப்பாகும் ‘பாரிஜாதம்’ சீரியலில் இன்றைய எபிசோடு பரபரப்பாக அமைந்துள்ளது. இசை–விஷால் இடையேயான சண்டை எந்த பக்கம் திரும்பப் போகிறது?
Parijatham zee tamil Serial update: கோவிலில் சுப்ரதா குடும்பம் – அங்கு நடந்தது ஆச்சரியமும், இசை–விஷால் மோதலும்! அடுத்தது என்ன நடக்கப் போகிறது தெரியுமா?
Indhu Falls At Karna Feet: சின்னஞ்சிறு கிளியே சீரியலில் பரபரப்பை கூட்டும் திருப்பங்கள் தொடர்கின்றன. இன்றைய எபிசோடில் இந்து, கர்ணாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி முக்கியமாக அமைகிறது.
chinna chiru kiliye: ரகசிய அழைப்பில் தொடங்கிய இன்றைய எபிசோட், கோவிலில் எதிர்பாராத மோதலுடன் சூடேற்றம் பெறுகிறது. கிருபாகரன் – இந்து இடையே பதட்டம் கிளப்பும் சம்பவங்கள், அடுத்த பகுதிக்கான ஆவலை தூண்டுகின்றன.
Smriti Irani salary - shocks fans: தொலைக்காட்சி உலகின் பிரபல நட்சத்திரம் Smriti Irani, ‘Tulsi Virani’ என்கிற புகழ்பெற்ற கதாபாத்திரத்துடன் மீண்டும் ரசிகர்களின் முன்னிலையில் Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2 தொடரில் அவரது திரும்புவதை ரசிகர்கள் ஆவலுடன் வரவேற்கின்றனர்.
Laptop Surprise Turns Into Trouble: கர்ணாவின் பணம் விஷயத்தில் தீபா எடுத்த முடிவு, இந்துவுக்கு புதிய குழப்பத்தை உருவாக்குகிறது! லேப்டாப் சர்ப்ரைஸ், பவானியின் ஆடிட்டர் என்ட்ரி என சிக்கலுடன் தொடர்ந்து பரபரப்பாகும் "சின்னஞ்சிறு கிளியே"!
Ayali Today's Episode Update: கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.