Nutmeg: நீரிழிவு நோயை விரட்டும் ஜாதிக்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஜாதிக்காய் பெரும் வரப்பிரசாதம் ஆகும். சர்க்கரை நோயாளிகள் ஜாதிக்காயை ஏன் அவசியம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை பார்க்கலாம்.  

1 /5

நீரிழிவு நோயாளிகள் ஜாதிக்காயை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிச்சயம் கட்டுப்படுத்தலாம்.

2 /5

 ஜாதிக்காயை உட்கொள்வது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.

3 /5

ஜாதிக்காயை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

4 /5

ஆண்களின் ஹார்மோன் பிரச்சனையை குணப்படுத்த ஜாதிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

5 /5

முடி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும்  ஜாதிக்காய்  சிறந்தது