PHOTO: முதல் படத்தில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற நடிகை சவுந்தர்யா சர்மா

ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகையாக வலம் வருகிறார் சவுந்தர்யா சர்மா (Soundarya Sharma).

சிவா முருகேசன் | Nov 22, 2019, 03:21 PM IST

நடிகர் அனுபம் கெர் தயாரித்த "ராஞ்சி டைரிஸ்" மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சவுந்தர்யா சர்மா (Soundarya Sharma) ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து இருக்கிறார். ஆனால் அவர் கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த சவுந்தர்யா முதலில் பல் படிப்பில் பட்டம் பெற்றார். பின்னர் பல மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். சவுந்தர்யா தேசிய நாடக பள்ளியில் சேர்ந்தார். இங்கிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்ட பிறகு மும்பைக்குச் சென்றார், மேலும் அவர் பல படங்களுக்கும் ஆடிஷன் செய்தார். ராஞ்சி டைரிஸில் அவரது அற்புதமான நடிப்பால் அவர் மிகவும் பாராட்டப்பட்டார். இது தவிர, ஒரே ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றிய போதிலும், சவுந்தர்யாவுக்கு ஜீ சினி விருது, ஸ்டார் ஸ்கிரீன் விருதை வென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சவுந்தர்யாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டவை.

1/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

2/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

3/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

4/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

5/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

6/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

7/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

8/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

9/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

10/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

11/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos

12/12

Actress Soundarya Sharma viral photos

Actress Soundarya Sharma viral photos