இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் நாடு கனடா, உங்களுக்கான சில அழகான இடங்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
Wikipedia/Saffron Blaze
Image credit: Wikipedia/Saffron Blaze
நயாகரா நீர் விழ்ச்சி
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லையில் உள்ளது நயாகரா நீர்வீழ்ச்சி. நயாகரா பள்ளத்தாக்கின் தெற்கு முனையில் உள்ள மூன்று நீர்வீழ்ச்சிகள் ஒரு சேர நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகின்றன.
Image credit: Wikipedia/BrettA343 Canadian Rockies கனடியன் ராக்கீஸ் என்பது பாறைகளால் ஆன மலைப்பகுதியாகும், இது பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவின் ஆல்பர்ட்டாவிலிருந்து ஐடஹோ, மொன்டானா, வயோமிங், கொலராடோ வழியாக அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ வரை 3,000 மைல் நீளமான பகுதியாகும்.
இது சிபிலி தீபகற்பத்தில் இயற்கையாகவே உருவான பகுதி ஆகும். இது ஸ்லீப்பிங் ஜெயண்ட் என்று பெயரிடப்பட்டது. ஏனெனில் இதன் பின்புறத்தில் மிகப்பெரும் உருவம் படுத்திருத்திப்பதை போன்ற தோற்றம் கொண்ட மலை உள்ளது.
Image credit: Wikipedia/Wladyslaw Library of Parliament நாடாளுமன்ற நூலகம் கனடா நாடாளுமன்றத்தின் வரலாற்றை உள்ளடக்கிய தகவல் மற்றும் தரவுகளை சேமித்து, பாதுகாக்கிறது.
Image credit: Wikipedia/Paul Gierszewski Mount Thor கனடாவின் Nunavut -ல், பாஃபின் தீவில் உள்ள Auyuittuq தேசிய பூங்காவில் அமைந்துள்ள மவுண்ட் தோர் என்பது 5,495 அடி உயரத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி ஆகும்.