Ration Card News: நீங்கள் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கப்பட்டாலோ, அந்த உறுப்பினரின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.
Aadhaar Latest News: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு கட்டாய ஆவணமாகும். இது இல்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. யுஐடிஏஐ ஆதார் தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது.
E-Verification of Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
பிஎம் கிசானுக்கான இ-கேஒய்சியாக இருந்தாலும் சரி அல்லது இ-ஷ்ரமுக்கான பதிவாக இருந்தாலும் சரி அல்லது ஏதேனும் அரசாங்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பினாலும் சரி முதலில் ஆதார் கார்டு தான் கேட்கப்படும்.
Ration Card-Aadhaar Link: ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கும் தேதி மார்ச் 31-லிருந்து ஜூன் 30, 2022 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரேஷனை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பிரச்சனைகள் வரலாம்.
Aadhaar: ஆதார் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக மாறியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க எண்ணை வழங்குகிறது.
ஆதார்-பான் இணைப்பு: ஏப்ரல் 1 முதல் ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31க்குப் பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.