IRCTC New Rules: உங்கள் குழந்தைகளை ரயிலில் அழைத்துச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், இந்திய ரயில்வேயின் இந்த மாற்றத்தை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Best Five Schemes: குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் பணத்தை சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள், இந்த ஐந்து சிறப்பான திட்டங்களை தெரிந்துவைத்திருப்பது அவசியமாகிறது.
பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருமணம் ஆகவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் எழுப்பும் கேள்விகளுக்கு, அதுக்கு காரணம் தெரியலையே என அப்பாவியாய் பதில் சொல்கிறார் 51 வயது இளைஞர்
Crime News in Tamil: சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர். கள்ளக்காதலியையும் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிய இளைஞர் கைது.
குழந்தைகள் விளையாடக்கூடிய வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் விளையாடக்கூடிய வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Post Office Bal Jeevan Bima Scheme: அஞ்சல் அலுவலகத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது. இதற்காக, நீங்கள் உங்களின் குழந்தைகளின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் இதன் கீழ் முதலீடு செய்யலாம்.
ஒரு நபர் ஒன்பது குழந்தைகளை தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சாலையில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி பலரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, எலுமிச்சை, திராட்சைப்பழம் மற்றும் க்ளெமெண்டைன்கள் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.