தீவு என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதி ஆகும். தீவின் வகைகளையும், வண்ணங்களையும் காட்டும் புகைப்படத் தொகுப்பு இது...
உலகில் உள்ள தீவுகளுள் கிரீன்லாந்து மிகப் பெரியத் தீவு என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை, அந்தமான் நிக்கோபர் போன்றவையும் தீவுகளாகும்.
தீவுகளுக்கு சுற்றுலா செல்லத் தூண்டும் தீவு இது...இதற்கும் சொர்க்கத்திற்கும் வெகு தூரம் இருக்காது என்று தோன்றுகிறது...
Spartly Island. உலகின் பலரின் மனம் கவர் தீவு இது...
Republic of cabo verde இதுவொருத் தீவு...
Britannia Island அருமையான தீவு...
Bangchuidao Island மனதை கொள்ளைக் கொள்ளும் தீவு..
அந்தமான், கிரீன்லாந்து, நியூ ஃபின்லாந்து, பாபுவா நியூகினி, இலங்கை என தீவுகளை பட்டியலிட்டுச் சென்றால், அது அனுமன் வாலாக நீளும்..
உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன...
பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், அந்த நிலப்பகுதி, தீவு என்றே கருதப்படும்.